ADVERTISEMENT

போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

08:51 AM Oct 15, 2019 | kalaimohan

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வார ஓய்வு மற்றும் விடுப்பு தர மறுப்பதாக புகார் தெரிவித்து ஊழியர்கள் இந்த உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT