ADVERTISEMENT

நாளை மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

12:14 PM Feb 07, 2019 | kalaimohan

ADVERTISEMENT

நாளை மாலை சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல் ஏக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்க இந்த எம்.எல் ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT