ADVERTISEMENT

ஸ்டாலின் - வேல்முருகன் சந்திப்பு!

07:34 PM Mar 16, 2019 | kalaimohan

திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகன் சந்தித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்தார் வேல்முருகன்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT