ADVERTISEMENT

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு!

02:44 PM Oct 22, 2019 | santhoshb@nakk…


ADVERTISEMENT


தமிழக அரசு பணியாளர் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அகவிலைப்படியை உயர்த்தியது தமிழக அரசு. அதன் படி அரசு ஊழியர்களுக்கு 12%லிருந்து 17% ஆக உயர்த்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT