ADVERTISEMENT

மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு

11:37 AM Dec 03, 2018 | Anonymous (not verified)


மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் கவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணைக்கான வரைவுத்திட்டத்திற்கு அனுமதி அளித்தது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT