ADVERTISEMENT

தொழிலாளர் வாழ்வில் இன்பம் பொங்கவும், மகிழ்ச்சி... -ஸ்டாலின்

07:59 AM May 01, 2019 | kamalkumar

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தி...

ADVERTISEMENT



தொழிலாளர் வாழ்வில் இன்பம் பொங்கவும், மகிழ்ச்சி தவிழவும் வாழ்த்துகள். திமுக ஆட்சிகாலத்தில் தொழிலாளர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT