ADVERTISEMENT

'தீவிர சிகிச்சையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்'- ஸ்டாலின்

08:46 PM Mar 06, 2020 | kalaimohan

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை குறித்து நேரில் விசாரிக்க சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர்களின் உடல் நிலை இருந்து வருகிறது. பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT