ADVERTISEMENT

மே 23- ல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள்

12:02 AM May 22, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் சார்ந்த புள்ளிவிவரங்களை www.dge.tn.nic., www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிகளில் வரும் 23-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT