சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த வருடம் சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வை 18.1 லட்சம் மாணவர்கள்,12.9 லட்சம் மாணவிகள் என மொத்தம் 31 லட்சம் பேர் தேர்வுஎழுதினர். நாடு முழுவதும் ஏப்ரல் 4 ஆம் தேதியே தேர்வு முடிந்த நிலையில் ஒரு மாதத்திலேயே முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மே3 வது வாரத்தில் வெளியாகவிருந்த தேர்வு முடிவுகள் இன்று தற்போது இணையதளங்களில்வெளியாகியுள்ளது.