ADVERTISEMENT

சேலத்தில் ஏ.ஆர்.ஆர்.எஸ் தியேட்டருக்கு சீல் வைப்பு!!

10:56 AM Jun 19, 2019 | kalaimohan

சேலம் நகரில் இயங்கி வந்த பிரபல தியேட்டரான ஏ.ஆர்.ஆர்.எஸ் தியேட்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

30 லட்சம் ரூபாய் கேளிக்கை வரி செலுத்ததால் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளக்ஸ் வளாகத்தில் உள்ள 5 தியேட்டர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT