ADVERTISEMENT

ரஜினிகாந்துடன் குத்துச்சண்டை வீராங்கனை சந்திப்பு

05:47 PM Nov 02, 2018 | rajavel

ADVERTISEMENT

சென்னையில் போயஸ்தோட்ட வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்தித்தார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் நடத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த மேரிகோம் ரஜினியை சந்தித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT