2.0

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

2.0 படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் தொடங்கி நடைபெற்றுஇயக்குனர் சங்கர், நடிகர்ரஜினகாந்த், அக்ஷய்குமார், இசையமைப்பாளர்ஏ.ஆர் ரகுமான் ஆகியோர்கூட்டாக படத்தின்ட்ரைலரை வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,

இந்த படத்தின் பெருமை அனைத்தும் இயக்குனர் சங்கரையே சேரும். ஒரு பொழுதுபோக்கு படத்தின் மூலம் நல்ல ஒரு கருத்தையும் படத்தில் கூறியுள்ளோம். உடல்நிலை காரணமாகஇந்த படத்தில் இருந்து ஆரம்பத்தில் பாதியிலேயே வெளியேற நினைத்திருந்தேன். ஆனால்தவிர்க்க முடியாத படமாக 2.0 மாறியது. எப்போது வரனும் என்பது முக்கியமல்ல வெற்றி பெறுவதுதான் முக்கியம். லேட் ஆனாலும் கரெக்டா வரனும். வந்தாச்சு வெற்றி உறுதியாகிவிட்டது. ஹிட் ஆக்குவதுதான் பாக்கி... நான் படத்தை சொன்னேன் என தனக்கே உரியபாணியில் சொன்னார்.