ADVERTISEMENT

நெல்லையில் கனமழை, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய நீர்... (படங்கள்)

10:21 PM Oct 04, 2018 | ramkumar

ADVERTISEMENT

தமிழ்நாடு முழுவதிலும் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாலை 4 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 247.80 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலியில் 67.00 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. வரும் 7ம் தேதி தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT