ADVERTISEMENT

சென்னையில் இன்றும் மழை தொடரும்!

07:36 AM Jul 16, 2019 | kalaimohan

ADVERTISEMENT

நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் கனமான மழை பொழிந்தது இந்நிலையில் இன்றும் சென்னையில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

வெப்பச்சலனம் காரணமாக இன்றும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT