ADVERTISEMENT

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு

12:34 PM Nov 14, 2018 | rajavel


ADVERTISEMENT

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்த நடித்தப் படம் ‘பேட்ட’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து எப்போது படம் வெளியீடு என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் வரும் பொங்கலுக்கு படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT