ADVERTISEMENT

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவு...

06:55 PM May 20, 2019 | santhoshkumar

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

9%ல் இருந்து 12% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு கணக்கிட்டு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT