ADVERTISEMENT

தமிழக அரசின் செயல்பாடுகளை பா.ஜ.க மட்டும்தான் பாராட்டும்-மு.க.ஸ்டாலின் விமர்சனம்!  

06:02 PM Nov 01, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழக அரசின் செயல்பாடுகளை பா.ஜ.க மட்டும்தான் பாராட்டும் வேறு யாரும் பாராட்ட மாட்டார்கள் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமசித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்றுவரும் தமிழகம் மீட்போம் என்ற தி.மு.க கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலமாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உரையாற்றியபோது, தமிழகத்தில் ஆட்சி நடத்தாமல் காட்சி நடத்தி வருகிறது அதிமுக அரசு. தலைவரும், பொதுச் செயலாளரும் இல்லாத கட்சி அதிமுக. தமிழக அரசின் செயல்பாடுகளை பா.ஜ.க மட்டும்தான் பாராட்டும் வேறு யாரும் பாராட்ட மாட்டார்கள். கரோனாவால் ஒருவரையும் பாதிக்க விடமாட்டோம் என்றார் முதல்வர் ஆனால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT