ADVERTISEMENT

உரிமைகளை மீட்டெடுக்க இதுவே நல்ல தருணம்: நாஞ்சில் சம்பத் 

09:24 AM Mar 08, 2019 | rajavel


மகளிர் தினத்தையொட்டி நாஞ்சில் சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தள்ளார். அதில், ''இழந்த உரிமைகளை மீட்டெடுக்க இதுவே நல்ல தருணம். விழித்துக்கொள்ளுகிற மகளிருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT