ADVERTISEMENT

பிப்.29 ஆம் தேதி எம்பிக்கள் கூட்டம்... திமுக அறிவிப்பு

08:20 PM Feb 22, 2020 | kalaimohan

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிப்ரவரி 29-ம் தேதி காலை 10 மணிக்கு திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலார் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT