mkstalin

Advertisment

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (16.05.2020) சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.