ADVERTISEMENT

கல்லூரி கனவு - 2023 வழிகாட்டு முகாமினை தொடங்கி வைத்த அமைச்சர் (படங்கள்)

04:07 PM May 08, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்லூரி கனவு – 2023 உயர்கல்வி வழிகாட்டு முகாமினை இன்று (08.05.2023) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT