ADVERTISEMENT

மதுரையில் திமுக பிரமுகர் ராஜா வெட்டிக்கொலை

08:56 AM Aug 22, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மதுரை கே.புதூர் ஜவகர் நகரில் திமுக பிரமுகர் ராஜா அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

2016ல் வாடிப்பட்டியில் கொல்லப்பட்ட ஸ்ரீதர் என்பவர் கொலை வழக்கில் தொடர்புடையவர் ராஜா என்றும், பழிக்குப்பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT