ADVERTISEMENT

கருணாஸை காவலில் எடுக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

02:56 PM Sep 26, 2018 | kamalkumar

ADVERTISEMENT

முதல்வர் மற்றும் காவல்துறையினர் மீது அவதூறு கருத்து தெரிவித்ததற்காக கருணாஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காவலில் விசாரிக்க காவல்துறை நீதிமன்றத்தில் கோரியிருந்தது. தற்போது இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT