ADVERTISEMENT

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி!

11:57 PM May 23, 2019 | kalaimohan

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மக்களவை தேர்தல் வாக்குகள் விபரம் பின்வருமாறு,


கனிமொழி (திமுக)- 5,61,666

தமிழிசை (பாஜக) - 2,15,934

புவனேஸ்வரன் (அமமுக) - 76,866

கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் (நாம் தமிழர்) - 49,222

பொன்குமரன்(ம.நீ.ம)- 25,702

நோட்டா: 9234

திமுக வேட்பாளர் கனிமொழி 3,45,732 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT