ADVERTISEMENT

நவீன் பட்நாயக், கமல்ஹாசன் சந்திப்பு...

11:45 AM Sep 26, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். தற்போது அந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் புதிதாக கட்டப்பட்ட ஒடிஷா பவனை திறப்பதற்காக நவீன் பட்நாயக் நேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT