ADVERTISEMENT

காவல்துறை இயக்குநரை சந்தித்து மனு அளித்த பட்டியல் பழங்குடியினர் (படங்கள்)

06:33 PM Jun 23, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களைக் கொத்தடிமைகளாக நடத்தி, திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள், சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் காவல்துறை இயக்குநரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT