ADVERTISEMENT

சென்னையில் டிசம்பர் 13 ல் ஆரம்பமாகும் சர்வதேச திரைப்பட விழா!!

05:16 PM Dec 01, 2018 | kalaimohan

ADVERTISEMENT

சென்னையில் 16வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த விழாவில் ஆஸ்திரேலியா, பிரஞ்சு, கொரியா ,சுவீடன் உள்ளிட்ட 59 நாடுகளில் இருந்து சுமார் 150 படங்கள் திரையிடப்பட இருக்கிறது.

மேலும் இந்த விழாவில் பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சிமலை, இரும்புத்திரை, வடசென்னை உள்ளிட்ட 12 தமிழ் திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளது. தேவி, தேவிபாலா, அண்ணா, கேசினோ, தாகூர் பிலிம் சென்டர், ரஷ்ய கலாச்சார மையம் ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்பட இருக்கிறது.

8 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்குகொள்ள 1000 ரூபாய் செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுளள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT