ADVERTISEMENT

’கிணற்றுத் தவளை’ -ஸ்டாலின் மீது எச்.ராஜா தாக்கு

01:43 PM May 26, 2019 | Anonymous (not verified)

"இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல; அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும்!" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’கர்நாடகம், குஜராத், ஒரிசா, மே.வங்கம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களா? கிணற்றுத் தவளை’’என்று விமர்சித்துள்ளார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT