ADVERTISEMENT

ஆய்வு கூட்டம் நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர்! (படங்கள்)

11:29 AM Jul 14, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் மாநகர நல அலுவலர்கள் மற்றும் மண்டல பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று (13.07.2021) செயல்திறன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT