சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் அலுவலகத்தில், பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்! (படங்கள்)
Advertisment