ADVERTISEMENT

வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... ஜி.வி.பிரகாஷ்

07:24 PM Mar 11, 2019 | rajavel

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ''மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து'' என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT