ADVERTISEMENT

தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆட்சியர்களுடன் ஆலோசனை

09:21 AM Oct 03, 2018 | kamalkumar


ADVERTISEMENT

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ 8 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசிக்க இருக்கிறார்.

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி ஆணையாளர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியாளர்களிடம் வாக்காளர் பட்டியல் திருத்தம், இளம் வாக்காளர்களை சேர்ப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசிக்கிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT