ADVERTISEMENT

திமுக பொதுக்குழு கூட்டம்... தேதி அறிவிப்பு!

12:37 PM Sep 19, 2019 | kalaimohan

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடக்கவிருக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஆக்க பணிகள், சட்ட திருத்தம், தணிக்கை குழு அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமயிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT