Advisory meeting chaired by DMK leader Stalin

Advertisment

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

காணொலி காட்சி வாயிலானஇந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என 150 பேர் கலந்துகொண்டுள்ளனர்.