ADVERTISEMENT

திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் அறிவிப்பு 

09:57 PM Jan 11, 2020 | kalaimohan

திமுகவின் தலைமை செயற்குழு அவசர கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 21/1/ 2020 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT