தமிழகம் வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,

Advertisment

CHANDRABABU NAYUDU

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தெலுங்கு மக்களுக்கும்தமிழக மக்களுக்கும் உள்ளஉறவு அண்ணன் தம்பி உறவுமுறை, தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறவில்லை மோடி ஆட்சிதான் நடைபெறுகிறது.தமிழக விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.தமிழக மக்கள் முக.ஸ்டாலினை முதல்வராக பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

Advertisment

நாட்டில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. உலகில் 10 சதவிகித நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்திவருகின்றனர். வாக்குப்பதிவு பின்னரும் இயந்திரங்களில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்படுகிறது எனக்கூறினார்.

.