ADVERTISEMENT

கோழி, இறைச்சி உண்பதால் கரோனா பரவாது- தமிழக அரசு!

11:02 AM Apr 01, 2020 | santhoshb@nakk…


முட்டை, கோழி, இறைச்சி உண்பதால் கரோனா பரவாது எனத் தமிழக அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அதில் கோழி, முட்டை குறித்து மக்களிடம் தவறான செய்தி சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இது போன்ற வதந்திகளால்,இவைகளைத் தவிர்க்கிறோம்.அதனால் நமது உடலில் புரத தேவையில் இழப்பு ஏற்படுகிறது. வதந்திகள் மூலம் கோழி வளர்ப்பு தொழில் நலிவடைந்து பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. மிகவும் மலிதான புரத உணவான முட்டை, கோழி ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. தயக்கமில்லாமல் அனைவரும் முட்டை, கோழி, இறைச்சியை உட்கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT