ADVERTISEMENT

வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வரைவு விதிகள் வெளியீடு!

05:42 PM Feb 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

நில தொகுப்பு பகுதி வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரைவு விதிகள் வெளியிடப்பட்டது. www.tcp.tn.gov.in மற்றும் www.cmdachennai.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக தங்கள் ஆட்சேபனைகள், ஆலோசனைகளை egovdtcp@tn.gov.in என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி கூறியுள்ளது. நகர் ஊரமைப்பு இயக்குநரகம், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் விதிகளை இறுதி செய்து வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT