ADVERTISEMENT

கலைஞர் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு!!

12:45 PM Aug 04, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை நலிவடைந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பல தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இன்று தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க வருகைதந்தார்.அவர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT