Skip to main content

தொண்டர்களின் எழுந்துவா தலைவா.. முழக்கங்கள் வீண்போகவில்லை;கலைஞர் நலமுடன் உள்ளார்!- ஸ்டாலின்

Published on 01/08/2018 | Edited on 01/08/2018

 

stalin

 

கலைஞர் நலமுடன் உள்ளார். மழையில் நனைந்தபடி வா தலைவ... எழுந்து வா தலைவா என தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண்போகவில்லை கலைஞர் நலமுடன் உள்ளார் என காவேரி மருத்துவமனையின் முன் கூடியுள்ள தொண்டர்களிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்