chandrababu naidu

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை நலிவடைந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பல தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

இன்றுதற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க வருகைதந்துள்ளார்.அவர் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்கவுள்ளார்.