ADVERTISEMENT

கொல்லிமலை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் குளிக்க தடை!!

09:30 AM Oct 07, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க 2ஆவது நாளாக வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். அதேபோல் நாமக்கல் கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 2-ம் நாளாக வனத்துறை தடைவிதித்துள்ளது. ஊட்டி மலை ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யபட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT