ADVERTISEMENT

இந்திய வாய் மற்றும் முகம் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் சங்கம் நடத்திய விழிப்புணர்வு பேரணி!!

12:37 PM Feb 13, 2020 | kalaimohan

ADVERTISEMENT

இந்திய வாய் மற்றும் முகம் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் சங்கம் சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் தாடை சீரமைப்பு சிகிச்சை, உதடு மற்றும் அன்னப்பிளவு அறுவை சிகிச்சை, ஞானப்பல் அறுவை சிகிச்சை, வாய் புற்றுநோய் மற்றும் சாலையில் நடந்து செல்லும் போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT