Cycle rally against 500 hydrocarbon project

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சைக்கிள் பேரணி சென்ற 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

திருவாரூர் திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க அரசு அனுமதி அளித்ததற்குஎதிர்ப்பு தெரிவித்து திருக்காரவாசலில் இருந்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் வரை சைக்கிள் பேரணி சென்றனர். பேரணி சென்ற 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.