ADVERTISEMENT

அண்ணா பல்கலை., கல்லூரி பேராசிரியர் தற்கொலை!

08:53 PM Jun 07, 2020 | kalaimohan

ADVERTISEMENT


திருவாரூரில் தனியார் தங்கும் விடுதியில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி பேராசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT


தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பேராசிரியர் கோபிகிருஷ்ணன் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக விடுதியின் உரிமையாளர் அளித்த தகவலையடுத்து போலீசார் பேராசிரியரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT