ADVERTISEMENT

ஆளுநரை சந்திக்கும் அதிமுக எம்பி!!

02:14 PM Jan 15, 2019 | kalaimohan

ADVERTISEMENT

கோடநாடு விவகாரம் குறித்து ஆளுநரை தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தார். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அதிமுக எம்பி வைத்திலிங்கம் சந்திக்கவிருக்கிறார்.

ADVERTISEMENT

கிண்டியிலுள்ள ராஜ்பவனில் அதிமுக எம்பி வைத்திலிங்கம், கேபி முனுசாமி ஆகியோர் இன்று மாலை 4.15க்கு ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT