ADVERTISEMENT

வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி (படங்கள்)

03:08 PM May 04, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (04.05.2023) கோவையிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த வந்தே பாரத் ரயிலில் சேலத்திலிருந்து பயணம் செய்து சென்னை வந்தடைந்தார். சென்னை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT