ADVERTISEMENT

திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிவோம்

10:04 AM Mar 18, 2019 | kalaimohan

பெயர்: அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

ADVERTISEMENT

தந்தைபெயர்: சுந்தரேசன்.

ADVERTISEMENT

தாயார் பெயர்: ஜெகதாம்பாள்.

மனைவி பெயர்: விஜயகுமாரி

கல்வி தகுதி: பி.எஸ்.சி(அக்ரி) பி.எல்.

இந்து அகமுடையார் முதலியார் சமுதாயத்தை சேர்ந்த இவர் 22-3-1961 பிறந்தார்.

அரசியல் வரலாறு:

1978-ல் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக கல்லூரி மாணவரணி அமைப்பாளர்.

1980-ல் கோவை விவசாய கல்லூரி கிளைகழக செயலாளர்.

1981-ல் கோவை மாவட்ட மாணவரணி துணை செயலாளர்.

1982-ல் கோவை மாவட்ட மாணவரணி செயலாளர்.

1988-ல் வடஆற்காடு ஒன்றுபட்ட மாவட்ட மாணவரணி இணை செயலாளர்.

1989-ல் வடஆற்காடு தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்.


1993-ல் கலசபாக்கம் ஒன்றிய கழக செயலாளர்.

1993-ல் திருவண்ணாமலை மாவட்ட அறங்கவலர் குழு தேர்வு குழு உறுப்பினர்.

தேர்தல் களம்:

1996-ல் போளூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி.

1998-ல் திருப்பத்தூர் நாடளுமன்ற தொகுதி கழக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி.

2001-ல் கலசபாக்கம் ஒன்றியகுழு பெருந்தலைவர்.

2006-ல் கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.

2011-ல் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று உணவுத்துறை அமைச்சர்.

சர்ச்சை:

அதன்பின் வேளாண்மைதுறை அமைச்சராக இருந்தபோது, லஞ்சம் கேட்டு முத்துக்குமாரசாமி என்கிற அதிகாரியை மிரட்ட அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT