ADVERTISEMENT

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

02:32 PM Nov 20, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

"நவம்பர் 23- ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இலங்கை கடற்கரையை நோக்கி செல்லும். நவம்பர் 22- ஆம் தேதி முதல் மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்" என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT