ADVERTISEMENT

திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் பட்டியல்

01:27 PM Apr 03, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 தேதி நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் அவர்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, தனது கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT